Posts

Showing posts from July, 2012

அறிமுகம்

நண்பர்களே தேனி மாவட்டத்தின் அருமைகளை இந்த ப்ளாக்கில் கண்டுகளியுங்கள் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலை ,கம்பம் அருகே உள்ள சுருளி மலை அருவி போடி அருகே உள்ள குரங்கணி மலை என்று இங்கு மலை வாசஸ்தலங்கள் அருமையாக இருக்கும் ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறேன்.